புதை குழிக்குள் சிக்கிய சிறுவன்.. உயிருக்கு போராடிய பதைபதைப்பு காட்சிகள்!சாதுரியமாக மீட்ட இளைஞர்கள்

x

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் புதை மண்ணில் சிக்கிய ஏழு வயது சிறுவனை இளைஞர்கள் சாதூர்யமாக மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஊ.மங்களத்தில் ஏழு வயது சிறுவன் அந்த மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சேற்றில் சிக்கிக்கொண்டார். இதனை பார்த்த 4 இளைஞர்கள், புதைக்குழிக்குள் சாதுர்யமாக இறங்கி அந்த சிறுவனை அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்