சலூன் கடையில் புகுந்து மாமுல் கேட்டு மிரட்டி பயங்கரமாக அடித்த பாக்சர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

சென்னை புளியந்தோப்பில், சலூன் கடையில் புகுந்து வேலையாட்களை அடித்து மாமுல் கேட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சத்திய பாலன் என்பவரது சலூன் கடைக்கு வந்த பாக்சர் பிரசாந்த் என்பவர், மாமுல் கேட்டு பணியாட்களை மிரட்டுவதும், அடிப்பதும் அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் வசந்தபாலன் அளித்த புகாரின் பேரில், பாக்ஸ்ர் பிரசாந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி போலீசார் வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்