தக்காளிக்காக கழுத்தில் விழுந்த வெட்டு.. பவுன்சருக்கு நேர்ந்த பரிதாபம் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

x

கர்நாடகாவில், மார்க்கெட்டில் தக்காளிக்கு காவலாக படுத்திருந்தவர் மீது தாக்குதல்

தக்காளி விலை உயர்வு எதிரொலி- யாரும் திருடக்கூடாது என்பதால் அருகே உறங்கினார் ரஃபிக்

தக்காளி பெட்டிகளை திருட முயற்சி- சத்தம் கேட்டு எழுந்த ரஃபிக் அதிர்ச்சி

ரஃபிக்கை, கையில் இருந்த கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மர்மநபர்


Next Story

மேலும் செய்திகள்