உணவு பாதுகாப்புத் துறையினரின் சோதனையில், கெட்டுப்போன சிக்கன் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை, உணவகம் குறித்து வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாக, தென்காசி மாவட்டம் பிரானூரில் இயங்கி வரும் பிரபல பார்டர் பரோட்டா கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்...