சர்வதேச புக்கர் பட்டியலில் 'பூக்குழி'... சாதனை படைப்பாரா பெருமாள் முருகன்..?
- சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவலும் இடம்பெற்றுள்ளது.
- சர்வதேச புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மொழியில் எழுதப்படும் நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை , ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படும்.
- இந்நிலையில் தமிழில் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Next Story
