பொன்னியின் செல்வன்முதல் பாகம் - எவ்வளவு நேரம்?வெளியான தகவல்

x

பொன்னியின் செல்வன் படம் இரண்டு மணி நேரம் 47 நிமிடங்கள் ஓட உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் 30ம் தேதி வெளியாகும் நிலையில், தணிக்கையில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்