காமெடி நடிகர் போண்டா மணியின் மகள் படிப்புச் செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்ட நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து போண்டா மணி வீடியோ வெளியிட்டு உள்ளார்....