ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளி பராமரித்து வந்த குட்டி யானை மரணம்.. கலங்க வைக்கும் கொஞ்சி விளையாடும் கடைசி காட்சி

x
  • பெல்லி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வயது குட்டியானை உயிரிழப்பு
  • நீண்ட நேரம் மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குட்டியானை
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயிடமிருந்து பிரிந்து கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்பு
  • தாயிடம் சேர்க்க முடியாததால் குட்டியானையை பொம்மன்- பெல்லி தம்பதியிடம் ஒப்படைத்த வனத்துறை
  • குட்டியானையின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு- கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை

Next Story

மேலும் செய்திகள்