இஸ்தான்புல் - இஸ்திக்லால் கடை வீதியில் குண்டு வெடிப்பு... 6 பேர் உயிரிழப்பு

x

இஸ்தான்புல் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள பிரபலமான இஸ்திக்லால் கடை வீதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில், 6 பேர் உயிரிழந்ததோடு, 53 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே இஸ்திக்லால் கடை வீதியில் குண்டுவெடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்