ஜூனியர் என்டிஆருடன் இணைந்த பாலிவுட் நடிகர்!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத 'என்டிஆர் 30' என்ற படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் சாயிப் அலிகான் இணைந்துள்ளார். இது குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com