பாம்புகளை போல் சீறி பாய்ந்த படகுகள்...! - அசந்து பார்த்த பார்வையாளர்கள்..! - கேரளாவில் கோலாகலம்!

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஐந்தாவது சேம்பியன்ஷிப் படகு போட்டி கொச்சினில் நடைபெற்றது.

இதை போட்டியை அமைச்சர் ரோஷி ஆஸ்டின் தொடங்கி வைத்ததுடம், கடலில் சீறி பாய்ந்த பாம்பு படகுகள் கண்களை கவர்ந்தன

X

Thanthi TV
www.thanthitv.com