சென்னை சாலையில் திடீரென பற்றி எரிந்த BMW கார்

x

கோயம்பேடு மேம்பாலத்தில் சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த விலை உயர்ந்த காரில் திடீர் தீ.

வேகமாக பற்றி எரிந்த நெருப்பு கார் முழுவதும் பரவியது.

தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்தினர்.

கோயம்பேடு-சென்ட்ரல் செல்லக்கூடிய பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.


Next Story

மேலும் செய்திகள்