தேர்தல் பிரசாரத்தில் பணத்தை வீசி எறிந்த விவகாரம் - காங். தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

x
  • தேர்தல் பிரசாரத்தில் பணத்தை அள்ளி வீசிய சம்பவத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • கடந்த 29ஆம் தேதி, மண்டியா மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட டி.கே.சிவகுமார், பிரசார வேனில் இருந்து, மக்களை நோக்கி ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
  • இந்த சம்பவம் குறித்து, தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பெயரில் டி.கே.சிவக்குமார் மீது மாண்டியா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்