விசில் போடு எக்ஸ்பிரஸில் பறந்த விசில் சத்தம்... CSKன் சிறப்பான கவனிப்பால் திக்குமுக்காடிய ரசிகர்கள்

x

சென்னை-பஞ்சாப் இடையே சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண்பதற்காக 750 ரசிகர்கள் விசில் போடு எக்ஸ்பிரஸில் ரசிகர்கள் வந்தனர். 750 ரசிகர்களுக்கும் பயண செலவு, உணவு செலவு, தங்குமிட செலவை சென்னை அணி ஏற்க உள்ளது, ரயிலில் சென்னை ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்