துலிப் திருவிழாவில் பூத்துக்குலுங்கி பார்வையாளர்களை கவந்து இழுக்கும் வண்ணமலர்கள்

x

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நடைபெற்று வரும் துலிப் திருவிழாவில் பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய துலிப் திருவிழா,வரும் 21-ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி அங்குள்ள பண்ணையொன்றில் சிவப்பு, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் 'ஒரு மில்லியன் பூக்கள் பூத்து மலர்ந்துள்ளன'. இந்த பல வண்ணமலர்களை பார்வையாளர்களை பரவசபடுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்