கேரளாவில் ரயிலில் தீ வைத்த வழக்கில் கைதான ஷாருக் சைஃபிக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையில் சில பாதிப்பு அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...