புலிப்பாணி சாமிகளிடம் ஆசி பெற்ற... CM ஸ்டாலினின் சம்பந்தி

திண்டுக்கல் மாவட்டம் பழனி புலிப்பாணி ஆசிரமத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தி வேதமூர்த்தி, சாமி தரிசனம் செய்தார்.

பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் புலிப்பாணி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு முதலமைச்சரின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி, சாமி தரிசனம் செய்து, சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகளிடம் ஆசி பெற்றார். அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com