திருச்சி சிட்டியை சூழ்ந்த கரும் புகை... பயங்கர தீ விபத்து

x

திருச்சி பால்பண்ணை அருகே பழைய கார் பட்டறையில் தீ விபத்து

பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கார் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசம்

பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்

பழைய கார்களின் உதிரி பாகங்களை எடுத்து விற்பனை செய்யும் பட்டறையில் தீ விபத்து

தீ விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்