"தமிழகத்திற்கு வலுவான அதிமுக தேவை என்பதே பாஜக எண்ணம்" - அமைச்சர் கே.என்.நேருக்கு அண்ணாமலை பதிலடி

x

அதிமுகவை ஒன்று சேரவிடாமல் பாஜக தடுப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்த நிலையில், தமிழகத்திற்கு வலுவான அதிமுக தேவை என்பதே பாஜக எண்ணம் என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்