"டெல்லி அரசு நிர்வாகத்தை கைப்பற்ற பாஜக முயற்சி" - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

x

டெல்லி அரசு நிர்வாகத்தை திருட்டுத்தனமாக நடத்த பாஜக விரும்புகிறது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நான்கு தேர்தல்களில் பாஜக படு தோல்வி அடைந்தததாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த பல ஆண்டுகளுக்கு டெல்லியை வெல்லும் நம்பிக்கை அவருக்கு இல்லை என்றும், எனவே மாநில உரிமை விவகாரம் குறித்து அவசர சட்டம் மூலம், டெல்லியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாகவும் கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்