#JUSTIN || ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது

x

நாகையில், ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரம்

தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி புவனேஷ்வர் ராமை வேளாங்கண்ணி அருகே கைது செய்த போலீசார்

ஹிஜாப் அணிந்திருந்த பெண் மருத்துவரிடம் சீருடை எங்கே? நீங்கள் மருத்துவர் தானா? என்று கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது

4 பிரிவுகளில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கைது


Next Story

மேலும் செய்திகள்