"பாஜகவை விட்டு விலகுகிறேன்" - மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவிப்பு

x

பாஜகவை விட்டு விலகுகிறேன்;பாஜகவில் அரசியல் செய்ய விரும்பவில்லை

மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை;அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இல்லத்தில் சந்தித்த பின் மருத்துவர் சரவணன் பேட்டி


Next Story

மேலும் செய்திகள்