ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே குத்தாட்டம் போட்ட பாஜகவினர்.

x

பாஜக போராட்டம் - கோவை சிவானந்தா காலனியில் குவிந்து வரும் தொண்டர்கள்/திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து பேசிய பாஜகவினரை கைது செய்ததற்கு கண்டனம்/சற்று நேரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்

பலத்த சோதனைக்கு பிறகே தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்க அனுமதி/ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்