கூட்டணி விவகாரம்... "மத்தியில் இருப்பவர்கள் தான் முடிவு செய்வார்கள், அண்ணாமலை இல்லை.."ஈபிஎஸ் காட்டமான பதிலடி

x

அதிமுக-பாஜக கூட்டணி இறுதி, உறுதி என்று இப்போது கூற முடியாது எனக் கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்கள் தான் இறுதி செய்வார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்