பாஜக புதிய அலுவலகத்திற்கான பூமி பூஜை... ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு

x

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜகவின் புதிய அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைப்பெற்றது.

இந்த பூமி பூஜையில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்