முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

x

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில், நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், நெல்லையப்பர் கோயிலுக்கு தேர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்