பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இருமுடி கட்டி சபரிமலை பயணம்

x

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை பயணம் மேற்கொண்டுள்ளார்...

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், விரதம் இருந்து, மாலை அணிந்து இன்று காலை வடகோவையில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தி பாடல்கள் முழங்க இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனைக் காண புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிறுவர், சிறுமிகள் உட்பட 10 பேர் சபரிமலை யாத்திரைக்கு சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்