அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு, ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா என குறிப்பிட்டதை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தல், அமித்ஷாவின் மகனிடம் சொல்லி ஐபிஎல் டிக்கெட் பெற்று தரும்படி சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஏற்கனவே பேசியிருந்தார்
Next Story
