அடுத்தடுத்து கட்சி தாவும் நிர்வாகிகள்... திமுகவில் இணைந்த பாஜக மாநில செயலாளர் ..! பரபரப்பில் கமலாலயம்..!

x
  • பாஜக ஒபிசி அணியின் மாநில செயலாளர் சிவபாலன், அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
  • நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் மனோ தங்கராஜை நேரில் சந்தித்த சிவபாலன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
  • பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக-வில் பல ஆண்டுகளாக கடுமையாக வேலை செய்தவர்களுக்கு மரியாதை இல்லை எனவும், மாநில அரசின் செயல்பாடு மீது ஈர்ப்பு ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்