அஜித் பவாரை வைத்து முதல்வர் பதவியை பறிக்க திட்டமா..? பாஜக மாஸ்டர் பிளான் - கொதிப்பில் ஷிண்டே..!

x

அதிர்ந்து நிற்கும் மராட்டிய அரசியல் களம்..மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் பாஜகவுக்கு செல்ல உள்ளதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் வெளியான தகவல்கள் அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்