"பாஜக பகை கட்சி இல்லை" - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு

x

பா.ஜ.க. பகை கட்சி கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில், ராஜகணபதி தயாரித்து, நாயகனாக நடித்துள்ள 'A' படத்தின் இசை மற்றும் ​​ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. விழாவில், பங்கேற்று பேசிய திருமாவளவன், பா.ஜ.க. பகை கட்சி கிடையாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்