பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராஜீவ் நகர் பகுதியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் மூன்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பணம் முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்