பாஜக நிர்வாகி கொடூரமாக வெட்டி கொலை.. சடலத்துக்கு அருகே இருந்த துப்பு..

x

திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி கலிகண்ணன் கிருஷ்ணகிரியில் வெட்டி கொல்லப்பட்ட வழக்கு.

கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை கைது செய்தது தனிப்படை காவல்துறை.

சம்பவம் நடந்த போது அங்கிருந்த செல்போன் எண்ணை கொண்டு கொலையாளிகள் கண்டுபிடிப்பு.

ஒசூர் பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளிகளை சுற்றி வளைத்து பிடித்தது தனிப்படை.

ஹரிவிக்னேஷ், அவரது கூட்டாளிகள் அருண், அருண்குமார், நவீன், ஆனந்தன், மணிகண்டன் கைது.


Next Story

மேலும் செய்திகள்