#BREAKING | பாஜக நிர்வாகி வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை.. - சென்னை அருகே பயங்கரம்

x

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி தலைவரான பாஜக எஸ்சி எஸ்டி பிரிவு நிர்வாகி வெடிகுண்டு வீசி படுகொலை

பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக இருந்த பிபிஜி சங்கர் காரில் சென்றபோது மர்ம கும்பல் வெறிச்செயல்



Next Story

மேலும் செய்திகள்