பாஜகவில் இருந்துகொண்டே சரமாரி விமர்சனம் - 40 ஆண்டுக்கு பின் 'கை'கோர்க்கும் அண்ணன்-தம்பி?

x

பாஜக எம்பியும், சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தி, விரைவில் காங்கிரஸில் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தேசிய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்