"தொகுதி யாருக்கு? வா போட்டு பாக்கலாம்" அடித்து கொண்ட பாஜகவின் 2 தரப்புகள் - தலைவர் முன் நடந்த பரபரப்பு சம்பவம்

x
  • கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தின் மாலூரில் விஜய சங்கல்ப யாத்திரை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • இதில் கோலார் மாவட்டத்தின் முன்னாள் எம்எல்ஏ மஞ்சுநாத் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக பார்க்கப்படும் வேட்பாளர் ஹுடி விஜய்குமார் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
  • கூட்டத்தில் பங்கேற்று இருந்த பாஜகவினர், மாலூர் தொகுதியில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
  • அப்போது மஞ்சுநாத் மற்றும் விஜய் சங்கர் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் செய்ததால், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்