பாஜகவினர் புல்டோசர் பிரச்சாரம் - உ.பி. பாணியில் குஜராத்

x

குஜராத்தில் புல்டோசரில் சென்று பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். உத்தபிரதேச சட்டமன்ற தேர்தலில் புல்டோசர் பயன்படுத்தப்பட்டது. அதேபாணியை குஜராத்திலும் பாஜக செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி, சூரத்தின் கோதாரா பகுதியில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு புல்டோசரில் வந்த பாஜகவினர், பிரச்சாரம் செய்தனர். சூரத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்