#BREAKING || ஈபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜகவினர் - கோவில்பட்டியில் பரபரப்பு

x

எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை, கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் எரித்ததால் பரபரப்பு

கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை, அதிமுகவில் இணைப்பதற்கு பாஜகவினர் கண்டனம்

பாஜக ஐடி பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்