கோவை கார் வெடித்த சம்பவத்தை கண்டித்த ஜமாத்தை பாராட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை

x

அண்ணாமலை, பாஜக மாநில தலைவர், "2021க்கு பிறகு உள்துறை அமைப்பு சரியாக இல்லை, என்ஜிஓ பணியை தமிழக உள்துறை செய்கிறது, பழைய திமுக ஆட்சியில் உள்துறை சிறப்பாக இருந்தது,உள்துறையில் நிபுணர்களை கொண்டு வாருங்கள்"


Next Story

மேலும் செய்திகள்