"நோட்டாவை முந்த முடியாத உங்களுக்கு.. 4 எம்எல்ஏக்கள் எப்படி வந்தனர்?"- பாஜகவை விளாசிய அதிமுக நிர்வாகி

x
  • அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம் என, அதிமுக ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
  • இது குறித்து பேசிய அவர், நிர்வாகிகள் வெளி வந்ததை மறைப்பதற்காக, அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என கூறுவது நகைப்பிற்குரியது என தெரிவித்துள்ளார்.
  • NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி MLA - க்களை வென்றது என்பதே இதற்கான பதில் என, சிங்கை ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்