பிரியாணி சாப்பிடும் போட்டி.. வெளுத்து கட்டிய சாப்பாடு பிரியர்கள் | Namakkal | Briyani | Foodie

x

நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்.

போட்டியில் பங்கேற்க 100க்கும் மேற்பட்டோர் ஆர்வம் - 35 பேர் மட்டுமே குலுக்கல் மூலம் தேர்வு.

முதல் பரிசு வென்றவருக்கு ரூ.5,001 வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்