விசில் பறக்க வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பாஜக நிர்வாகி - தீயாய் பரவும் வீடியோ

x

நெல்லையில், பாஜக பிரமுகர், வாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. நெல்லை சி.என்.கிராமம் பகுதியை சேர்ந்த உடையார் என்பவர் தனது பிறந்தநாளை ஆதரவாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு, ஆள் உயர ரோசாப்பு மாலை, கிரீடம் ஆகியவற்றை ஆதரவாளரகள் அணிவித்ததுடன், வீர வாளும் வழங்கினர். பின்னர் வீர வாள் கொண்டு கேக் வெட்டி, தனது பிறந்தநாளை உடையார் கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்