டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் -தினத்தந்தி குழும இயக்குனர், குடும்பத்தினர் மரியாதை

x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில், அவரது அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து, தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர், டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்