குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தாய்க்கு நேர்ந்த விபரீதம்.. பலூன் வெடித்து சிதறி பற்றிய தீ - அதிர்ச்சி காட்சிகள்

x
  • கர்நாடகாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நைட்ரஜன் பலூன் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கர்நாடகா மாநிலம், மைசூரில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
  • விழாவையொட்டி ஆங்காங்கே நைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.
  • அப்போது, எதிர்பாராத விதமாக நைட்ரஜன் பலூன் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
  • இந்நிலையில், குழந்தைக்கு அருகே நைட்ரஜன் பலூன் வெடித்து சிதறும் காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்