மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு வழங்கப்படும் பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகள்..உச்சகட்ட மகிழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, அரசு பள்ளிகளில் வருகை பதிவேடு மேற்கொள்ள வழங்கப்பட்ட பயோமெட்ரிக் கருவிகள், வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவிகளை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பள்ளிகளில் பழைய வருகை பதிவேடு முறையே தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com