அதிவேகத்தில் பறந்த பைக்குகள்.. ஒரு நொடியில் நிகழ்ந்த பயங்கரம் - வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

பூந்தமல்லி அருகே இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி நிலை தடுமாறு கீழே விழுந்த சம்பவத்தின், சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்த புகைப்பட கலைஞரான பாலாஜி சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, முன்னே சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது


Next Story

மேலும் செய்திகள்