2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவரும் பலி..ஈசிஆர் சாலையில் பொதுமக்கள் மறியல்

x

பனையூரில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி.

சைக்கிளிங்கிற்காக ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டதால் விபத்து என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.


Next Story

மேலும் செய்திகள்