ஷோரூமில் பார்வைக்காக வைத்த COSTLY பைக்... பக்காவாக பிளான் போட்டு தூக்கிய திருடன் - ஆனால்..! மண்டை மேல இருந்த சிசிடிவி...

x
  • சென்னையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 3 லட்சரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை ஷோரூமில் இருந்து திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
  • சென்னை பாடி பகுதியில் பிரபல டூவிலர் ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது.
  • அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை இளைஞர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார்.
  • இதனிடையே, ஷோருமினுல் நுழைந்த இளைஞர், தன்னை பணியாளர் என சொன்ன நிலையில், ஆர்டிஓ அலுவலகத்திற்கு வாகனத்தை எடுத்து செல்ல மேலாளர் கூறியதாக கூறி திருடிச் சென்றுள்ளார்.
  • இதையறிந்து அதிர்ச்சியைடந்த மேலாளர் போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த போலீசார், இளைஞரை கைது செய்த நிலையில், வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்