"பைக்க பிளான் போட்டு தான் திருடுனீங்க!"-"சிசிடிவி மறந்துட்டீங்களே!" - 3 பேருக்கு போலீசார் வலை வீச்சு

x

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியரின் இருசக்கர வாகனத்தின் ஹேண்டில் பாரை லாவகமாக உடைத்து நள்ளிரவில் திருடி சென்ற மூன்று நபர்களை சிசிடிவி கேமிரா காட்சிகளை வெளியிட்டு போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்