உயிரை பறித்த விபரீத பைக் ஸ்டண்ட்.. பைக் ஒருபக்கம்..இளைஞர் மறுபக்கம் - சாலையில் தேய்த்து கொண்டே போன அதிர்ச்சி காட்சி

x

ஆந்திராவில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள உய்யூர் புறவழிச் சாலையில், சாய் கிருஷ்ணா என்ற இளைஞர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்தார். அப்போது பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்